Author: Gaur Gopal Das

You Can Have It All | Tamil Book | Gaur Gopal Das | நீங்கள் அனைத்தையும் அடையலாம் | கௌர் கோபால் தாஸ்

  • Pages : 336
  • Category : Self Help
  • ISBN : 9788169565134
  • Publisher : MyMirror Publishing House Pvt.Ltd.
  • Availability : In Stock
  • Edition :
  • Dimensions : 21 cm * 2 cm* 14 cm

Product Summery

paperback

₹ 315 ₹ 350


Qty:

Tab Article

சந்தோஷம், காதல், ஆரோக்கியம், நிரந்தர வருமானம், பாதுகாப்பு என வாழ்வில் நம்மில் பெரும்பாலோனோர், நம் கனவுகளை துரத்தி ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் நாம் இவை எல்லாவற்றையும் பெற முடியுமா?

நவம்பர்மாத குளிர்ச்சியான காலை வேளையில், கௌர் கோபால் தாஸ் என்பவர், தன் நண்பரான இராகேஷ் அரோராவின் மகனுடைய திருமண வைபவத்திற்காக ஜெய்ஷல்மாருக்கு வருகைத் தருகிறார். அங்கே நடைபெறும் மூன்று நாள் திருமண விழாவில், அவர் அரோராவின் சொந்தபந்தங்களையும், அவருக்கு மருமகளாக வரப்போகிறவரையும் சந்திக்கிறார். திருமணநாள் நெருங்கி வந்துக்கொண்டிருக்கும் வேளையில், எதிர்பாராத விருந்தினொருவர் அங்கே வந்து விடுகிறார். அவரால் இரண்டு குடும்பங்களுக்கிடையே பயங்கரப்புயலொன்று உருவாகுவதையும் அவர் உணர்கிறார். அவரை இந்நிகழ்வுக்கு வரவேற்று உபசரித்துக் கொண்டிருந்த மனிதர்களுடனும், அவர்களின் சொந்தபந்தங்களுடனும் நடத்தும் உரையாடல்களின் மூலமாக, தன்னுடைய தனித்துவமான ஆற்றல்களின் வாயிலாக, அவர்களின் உள்ளத்தில் ஆழமாக புதைந்திருக்கும், பயங்களையும் ஆசைகளையும் வெளிக் கொணருகிறார். அதேவேளையில் தன்னுடைய வாழ்க்கைப்பயணத்தையும் அவர்களுடன் பகிர்ந்துக்கொண்டு, உறுதியான வழிகாட்டுதலையும் அளிக்கிறார். "நீங்கள் அனைத்தையும் அடையலாம்" என்ற இந்த நூலானது கௌர் கோபால் தாஸ் அவர்களின் ஆழமான அர்த்தம் பொதிந்த நூலாகும். இது வாசகர்களிடையே மாற்றத்தை உருவாக்கி, அதை அடையும் நிறைவு, முயற்சி பாதையைக்காட்டுகிற ஒரு அற்புதமான படைப்பாகும். ஆசை மற்றும் தெளிவான ஆகியவற்றுக்கிடையேயான நுணுக்கமான சமநிலையை இந்நூலானது மற்றும் இருப்பு ஆராய்கிறது. அவரின் தனித்துவமான நகைச்சுவை, ஆழ்ந்த கருணை, மற்றும் மென்மையான ஞானம் ஆகியவற்றால் பரவசமூட்டும் இந்த நூல், நாம் பார்க்கின்ற பார்வை, எவ்வாறு நம் நிஜத்தை உருவாக்குகிறது என்பதை புரிந்துக்கொள்ளச் செய்கிறது. இந்த சிக்கலான அதேசமயம் அழகான வாழ்க்கையை நடத்திச்செல்லும் ஒரே காரணத்திற்காக, குறைபாடுகளை கண்டுக்கொண்டு கடந்து செல்லவும், நம்மை நாமே நேசிக்கும் மனோபாவத்தை வளர்க்கவும் இந்த நூலானது ஊக்குவிக்கிறது.

0 REVIEW FOR You Can Have It All | Tamil Book | Gaur Gopal Das | நீங்கள் அனைத்தையும் அடையலாம் | கௌர் கோபால் தாஸ்

ADD A REVIEW

Your Rating

RELATED BOOKS