Product Summery
Author: Manoj Ambike
paperback
₹ 270
₹ 299
a. ஒரு விமானம் எப்போதாவது தான் கடத்தப்படுகிறது. ஆனால் நாம் ஒவ்வொரு நாளும் பல முறை உணர்ச்சிவசப்படுகிறோம். உணர்ச்சிவசப்படுபவருக்கு தான் உணர்ச்சிவசப்பட்டிருப்பது தெரியாது. b. அதுபோன்ற சமயங்களில் நாம் எடுக்கும் முடிவுகள், நமது எதிர்வினைகள், நமது உரையாடல் ஆகியவை நம்முடையது அல்ல, ஆனால் அவை உணர்ச்சிவசப்பட்டதால் உண்டான விளைவாகும். ஏனென்றால் நாம் கட்டுப்படுத்தப்படுகிறோம் நம் உணர்ச்சிகளால்
இந்தப் புத்தகத்தில்.. * உணர்ச்சிவசப்படுதல் என்றால் என்ன? * நாம் ஏன் உணர்ச்சிவசப்படுகிறோம்? * உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? * உணர்ச்சிகளின் வகைகள் * நீங்கள் உணர்ச்சிவசப்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும், எப்படி எதிர்வினையாற்றுவது? * உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அவற்றை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது? * எவ்வாறு உணர்ச்சி நுண்ணறிவை வளர்த்துக்கொள்வது?